எஸ்பிஐ வங்கியில் ஃபைனான்சியல் அனலிஸ்ட், ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
எஸ்பிஐ வங்கியில் ஃபைனான்சியல் அனலிஸ்ட், ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி – கடன் நிதி ஆய்வாளர், ஆசிரியர். வயது வரம்பு 27 ஆகும். சம்பளம் விவரம் – மாதம் ரூ. 63,840 முதல் 78,230 வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் கிரெடிட் ஃபைனான்சியல் அனலிஸ்ட், ஃபேக்கல்டி பதவிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் CA, MBA, PGDM, முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது/EWS/OBC விண்ணப்பதாரர்கள்: ரூ. 750/- , https://www.sbi.co.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 29ம் தேதி ஆகும்.