Border Roads Organisation ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பதாரர்கள் 30.12.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர் : Draughtsman, Supervisor (Administration), Turner, Machinist மற்றும் பல்வேறு பணிகள்
காலிப்பணியிடங்கள் : 466
கல்வி தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு / டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18ஆகவும், அதிகபட்ச வயது 27ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
தகுதியானவர்களுக்கு Level 2 முதல் 5 வரையிலான (ரூ.19,900 முதல் ரூ.92,300) ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத் தேர்வு / Physical Efficiency Test (PET) / Practical Test (Trade Test) மற்றும் Primary Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.12.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Read More : யாரெல்லாம் மைதா சாப்பிடவே கூடாது தெரியுமா..? பரோட்டா சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..?