fbpx

2 வயது மகளுக்கு போதைப் பொருள் கொடுத்த தந்தை.. ஏற்பட்ட விபரீதம்..!

முல்லைத்தீவு பகுதியில் உள்ள கிழக்கு பகுதியில் 2 வயது பெண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து புல்மோட்டை என்கிற வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கே சிகிச்சைக்கு பலனின்றி திருகோணமலை மாவட்ட பகுதியில் உள்ள வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் குழந்தையின் உடலில் ஐஸ் போதைப் பொருள் கலந்துள்ளது என தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து, விசாரணையில் குழந்தையின் தந்தை உயிர்க்கொல்லி என்கிற ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்று தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, தந்தை பயன்படுத்திய போதைப் பொருளை குழந்தை  விளையாட்டாக எடுத்து உட்கொண்டிருக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது.

Rupa

Next Post

மது போதை தலைக்கேறியதால் காதலனை சுட்டுக் கொன்று விட்டு நிர்வாணமாக தப்பி ஓடிய மாடலிங்..!

Sat Nov 19 , 2022
பிரேசில் நாட்டில் மார்செல்லா எலன், 31 வயது , ‘மாடலிங்’ செய்து வருகின்ற நிலையில், தொழிலதிபர் ஜோர்டான் லோம்பார்டி ,40, காதலித்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததை தொடர்ந்து, ஜனவரியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக, பிரேசிலியா நகரில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இருவருமே மது மற்றும் கஞ்சா புகைத்து உச்சகட்ட போதையை அடைந்துள்ளனர். இதனிடையே இருவருக்கும் […]

You May Like