fbpx

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு……! வெளியான மகிழ்ச்சியான செய்தி…..!

தமிழகம் முழுவதும் சென்ற மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரையில் மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வுகள் நடந்து முடிந்தனர். அதன் பிறகு தற்போது வரையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் ஜூன் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் ஜூன் மாதம் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. ஆகவே தற்போது ஜூன் மாதம் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான சூழ்நிலையில் தான் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது அரசு பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்ற பள்ளியின் இலவச சீருடைகள் தயாரிக்கும் பணிகள் மும்முறமாக நடந்து வருகிறது. பள்ளிகள் திறக்கப்படும் அன்று இந்த சீருடைகளை மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் நான்கு செட் இலவச சீருடை வழங்கப்படும் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

Next Post

தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் இன்று கனமழை……! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

Wed Jun 7 , 2023
தமிழகத்தில் சென்றது சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இத்தகைய நிலையில் தான் தமிழகத்தில் ஒரு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் போன்ற […]

You May Like