fbpx

அடுத்த 3 மணி நேரத்திற்கு..!! இந்த மாவட்டத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை..!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஓட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

அமெரிக்கா, ஜப்பான் நாடுகளை அழித்துவிடுவோம்!… கிம் ஜாங் உன் மிரட்டல் எச்சரிக்கை!

Thu Jan 11 , 2024
தென்கொரியா எங்கள் முக்கியமான எதிரி. அதனை தூண்டும் நாடுகளை அழித்து விடுவோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்திவருகிறது. இந்த தீவு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நீண்ட ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில், வட கொரியாவின் ராணுவ நடவடிக்கையால் கொரிய தீபகற்பம் பகுதியில் […]

You May Like