சென்னையில் உள்ள ஃபோர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆனது PIMS Analyst
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள்
https://www.india.ford.com/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின்
பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் MCA/MBA or Equivalent Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய பதவிகளில் 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
போர்ட் இந்தியா காலியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
படி 1: விண்ணப்பதாரர்கள் https://www.india.ford.com க்குச் செல்லவும்.
படி 2 : career எனும் பக்கத்திற்குச் செல்லவும்.
படி 3 : “View Job Opportunities & Campus Placement” என்பதை க்ளிக் செய்யவும்
படி 4 : “ PIMS Analyst” என்பதை தேர்ந்தெடுக்கவும்.
படி 5 : கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும்.
படி 6 : Apply Online option என்பதை தேர்வு செய்து விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
படி 7 : விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்து எதிர்கால பயன்பாட்டிற்காக பதிவிறக்கவும்.