fbpx

அசத்தல்…! நாடு முழுவதும் இன்று முதல்… பாரத் அரிசி கிலோ ரூ.29-க்கு விற்பனை…!

மத்திய அரசு ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மானிய விலை அரிசி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. திட்டத்தின் படி, 1 கிலோ அரிசி ரூ.29-க்கு விற்பனை செய்யப்படும். ‘பாரத் அரிசி’ விற்பனை இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

மத்திய அரசு ஏற்கெனவே பாரத் ஆட்டா (கோதுமை மாவு) கிலோ ரூ.27.50, பாரத் தால் (பருப்பு வகைகள்) கிலோ ரூ.60 என மானிய விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஓராண்டில் இந்தியாவில் அரிசியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மானிய விலை அரிசி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. திட்டத்தின் படி, 1 கிலோ அரிசி ரூ.29-க்கு விற்பனை செய்யப்படும். ‘பாரத் அரிசி’ விற்பனை இன்று முதல் நடைமுறைக்கு வரும் என தெரியவந்துள்ளது.

பாரத் அரிசி Amazon போன்ற இணைய வழியிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. அரிசி பதுக்கலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அரிசி கையிருப்பு விவரங்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய உணவுத் துறை அமைச்சக வலைதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Vignesh

Next Post

அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறைகள்!தீவிரவாதிகள் தாக்குதலில் 10 போலீஸ் பலி!… பாகிஸ்தானில் பயங்கரம்!

Tue Feb 6 , 2024
பாகிஸ்தானில் காவல்நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 போலீசார் பலியாகினர். பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணம், தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையம் மீது, தீவிரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். போலீஸ் நிலையத்திற்கு உள்ளே சென்றும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 10 போலீசார் கொல்லப்பட்டனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் எலைட் படையை சேர்ந்த 6 போலீசாரும் […]

You May Like