fbpx

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயனர்களுக்கு குட்நியூஸ்!… புதிய விதிகளை அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி!

டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் பிரீபெய்டு கார்டுகள் வழங்குவது தொடர்பாக புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்த புதிய விதிகளின்படி வங்கிகள் மற்றும் பிற கார்டு வழங்கும் நிறுவனங்கள் தங்களின் டெபிட், கிரெடிட் மற்றும் பிரீபெய்டு கார்டுகளை ஒன்றுக்கு மேற்பட்ட கார்டு நெட்வொர்க்கில் வழங்க வேண்டும். இது பல அட்டை நெட்வொர்க் விருப்பத்தை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். அதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான கார்டு நெட்வொர்க்கை தேர்வு செய்து மாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

இந்தியாவை மட்டுமல்ல மற்ற அணிகளையும் தோற்கடிப்போம்!... பாக்., கேப்டன் பாபர் அசாம்!

Fri Jul 7 , 2023
நாங்கள் இந்தியாவுடன் மட்டும் போட்டியிடப் போவதில்லை, ஆனால் உலகக் கோப்பையில் மற்ற அணிகள் உள்ளன, அவற்றையும் நாங்கள் தோற்கடிப்போம்.” என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 15 ஆம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும் […]
’யாரை கேட்டு டி.ஆர்.எஸ். கொடுத்தீர்கள்’? அம்பயரிடம் கடுப்பான பாபர் அசாம்..!

You May Like