fbpx

பெண்களுக்கு நற்செய்தி.. ஒரே நாளில் ரூ.264 குறைந்த தங்கம் விலை…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.38,880 விற்பனை செய்யப்படுகிறது….

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

அட்சய திருதியை..! தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவு டன் தங்கம் விற்பனையா?

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.33 குறைந்து ரூ.4,860-க்கு விற்பனையாகிறது… இதனால் சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.38,880 விற்பனை செய்யப்படுகிறது…. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 20 காசு குறைந்து ரூ.64க்கு விற்பனை செய்யப்படுகிறது..இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.64,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

’தேசியக்கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை’..! வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

Thu Aug 11 , 2022
தேசியக்கொடி விற்பனை தொடர்பாக விற்பனையாளர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சுதந்திர தின 75-வது அமுத பெருவிழாவையொட்டி வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்கிடையே, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தேசியக்கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக […]
’தேசியக்கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை’..! வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

You May Like