fbpx

நற்செய்தி.. தங்கம் விலை மேலும் குறைவு… இன்றைய நிலவரம் இதோ…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,640-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,330-க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,640-க்கு விற்பனையாகிறது.. எனினும் வெள்ளியின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் உயர்ந்து ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,500க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

”இனி குழந்தைகளோட சாப்பிட வராதீங்க”..!! அதிரடி தடை விதித்த பிரபல உணவகம்..!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

Tue Feb 14 , 2023
திரையரங்குக்கு படம் பார்க்க வரும் பெற்றோர்கள் தங்களது கைக்குழந்தைகள் மற்றும் கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளையும் உடன் அழைத்து வருவது வழக்கம். படத்தில் வரும் சத்தத்தை கேட்டு அந்த குழந்தைகள் அழுவதும் வழக்கம். இப்படியான சூழலின் போது குழந்தைகளின் உரிமையாளர்களை மற்ற பார்வையாளர்கள் மற்றும் காவலர்கள் அந்த குழந்தையை வெளியே அழைத்துச் சென்று ஆசுவாசப்படுத்தச் சொல்வது தொடர்ந்து நடப்பதுண்டு. இப்படியான சம்பவங்களை தடுக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல உணவகம் ஒன்று […]

You May Like