fbpx

குட் நியூஸ்..!! மதியத்திற்கு மேல் இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதியத்திற்கு மேல் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காலையில் இருந்து கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாவட்டங்களிலும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மாலத்தீவு விவகாரம்: "பிரதமர் மோடி எல்லாவற்றையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்கிறார்" காங்கிரஸ் தலைவர் கார்கே சர்ச்சை பேச்சு..!

Tue Jan 9 , 2024
மாலத்தீவு விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான மாலத்தீவு. இங்கு இந்தியர்கள் தான் அதிகம் விரும்பி சுற்றுலா செல்கிறார்கள். பொதுவாக திரைப்பிரபலங்கள், பெரும்பணக்கார தொழிலதிபர்கள் புத்தாண்டு, பண்டிகைகள், பிறந்த நாள், திருமண நாள் விழா போன்ற சிறப்பு நிகழ்வுகளை உலகின் பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் ஐக்கிய அரபு […]

You May Like