TRL பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறது, அந்த வகையில் மாணவர்கள் சைன்ஸ், டெக்னாலஜி, இன்ஜினியரிங், கணிதம் (STEM) அறிவியல் உள்ளிட்ட திறன் பாடங்களின் சிறந்து விளங்கவும், ஒரு பெரிய மேடையில் அவர்களோட திறமையை உலகுக்கு நிரூபிக்கவும் திருச்சியில் ரோபோட்டிக்ஸ் போட்டியை நடத்துகிறது. TRL நடத்தும் போட்டியில் கலந்துகொள்ளமாணவர்களுக்கும், டெக் ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
உங்களுக்கு ரோபோடிக்ஸ், டெக்னாலஜி, இனோவேஷன் பிடிக்கும்ன்னா, தமிழ்நாடு ரோபோடிக்ஸ் லீக் (TRL) சீசன் 3 யின் அசத்தலான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.. உங்களோட திறமைய இந்த நிகழ்ச்சி மூலம் உலகத்திற்கு கொண்டு வாருங்க.. ஸ்டூடெண்டா இருந்தாலும் சரி, ஒரு இளங்கலை இன்ஜினீயரா இருந்தாலும் சரி, அல்லது டெக்னாலஜி ஆர்வலரா இருந்தாலும் சரி, ரோபோடிக்ஸ் உலகத்தில் உங்க படைப்புகளைக் கொண்டு கலக்கிட இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..
ரோபோடிக்ஸ் லீக் சீசன் 3ல் ஏன் கலந்துக்கொள்ள வேண்டும்?
உங்க திறமையை ப்ரூவ் பண்ணுங்க : நீங்க உருவாக்கிய ரோபோட்களை கொண்டு போட்டியில கலந்துகிட்டு கலக்குங்க.. உங்க கிரியேட்டிவிட்டி, இன்ஜினியரிங் ஸ்கில்ஸ் அடுத்த லெவலுக்கு கொண்டு போகலாம்.
கற்றுக்கொள்ளுதல் : உங்கள் மாதிரி ஆர்வலர்களோட கலந்துகிட்டு, நிபுணர்களிடம் புது தகவலகளை கற்று கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கிறது.
நேரடி அனுபவம் : ரோபோட் டிசைன் பண்ணி, அதை உருவாக்குற அனுபவம், ரொம்ப முக்கியமான ஸ்கில்,
பரிசுகள் : பரிசுகள் மற்றும் உங்க திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
- ஸ்டூடெண்ட்ஸ், ரோபோடிக்ஸ் ஆர்வலர்கள் , டெக் ஆர்வலர்கள் யாராக இருந்தாலும் இந்த போட்டியில கலந்துகொள்ளலாம்.
- நீங்க ப்ரெஷ்ஷரா இருந்தாலும் சரி, அனுபவம் உள்ளவங்களா இருந்தாலும் சரி, இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.
பதிவிற்கு கடைசி தேசி : 20 செப்டம்பர் 2024
இடம் : திருச்சி
தேதி : 5 அக்டோபர் 2024
- மேலும் விவரங்களுக்கு 7540040071 அல்லது 7338900458 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். visit www.propellertechnologies.in/trl3/ என்ற அதிகார பூர்வ இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
Read more ; கனரா வங்கியில் 3,000 காலியிடங்கள் அறிவிப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!