fbpx

இது என்ன புதுசா இருக்கு..!! சமோசாவுக்குள் பிரியாணியா..? உணவு பிரியர்களே மிஸ் பண்ணாதீங்க..!!

சமோசாவுக்குள் எதை வேண்டுமானாலும் நிரப்பி சாப்பிட்டலாம். குறிப்பாக காய்கறிகள், பருப்பு, போஹா, சீஸ், கீமா, சிக்கன் என அனைத்து வகயான சமோசாக்களும் சுவையாக இருக்கும். இந்த வகைகளை நாம் அறியாதவர்கள் அல்ல. ஆனால், பிரியாணியை சமோசாவுக்குள் அடைப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதில் சிக்கன் பிரியாணியை திணித்து ஒருவர் சமோசா தயாரிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ட்விட்டரில் வெளியிடப்பட்ட படங்கள், சமோசா மாவில் பிரியாணி அடைக்கப்பட்டு வறுக்கப்பட்டதை வெளிப்படுத்தியது. இந்த பிரியாணி சமோசாவில் பேஸ்ட்ரி அரிசி மற்றும் கோழி துண்டுகளால் நிரப்பப்பட்டுள்ளது. இந்த பதிவு ஏரளமானோரின் பார்வைகளையும், ஏராளமான கமெண்ட்களையும் பெற்றுள்ளது. சிலர் இந்த உணவை முற்றிலும் நிராகரித்தனர். இது திகிலூட்டும் வகையில் இருப்பதாக எழுதினர். சிலர் சிற்றுண்டியுடன் விளையாடுவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

Chella

Next Post

பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு சூப்பர் சலுகை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Wed Mar 29 , 2023
தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், எதிர்பாராத விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சான்று அடிப்படையில் தேர்வெழுத கூடுதல் நேரம் ஒதுக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்வெழுத வரும்போது மாணவர்கள் மருத்துவ சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்றும் அந்த மருத்துவ […]

You May Like