fbpx

ICICI வங்கியில் வேலை வாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம் இதோ.‌‌..

ICICI வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Regional Head Sales – Retail மற்றும் Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 3 ஆண்டு முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதார்கள் Personal Interaction மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வம் உள்ள நபர்கள் 10.11.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://www.icicicareers.com/website/Jobs/Hot-Jobs/2162994.html

Vignesh

Next Post

குறைவான மதிப்பெண் எடுத்த மணமகள்..!! திருமணத்தை நிறுத்திய மணமகன்..!! அதிர்ச்சி

Fri Mar 17 , 2023
மணப்பெண்ணின் 12ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக இருப்பதாக கூறி மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், மணப்பெண்ணின் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் குறைவாக இருப்பதாக கூறி மணமகன் திருமணத்தையே நிறுத்தியதால் மணப்பெண்ணின் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தியும் மணமகன் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த மணமகளின் தந்தை […]

You May Like