fbpx

வங்கி வேலை தேடும் நபர்களா நீங்க…? ICICI வங்கியில் 12-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு பணி…! உடனே விண்ணப்பிக்கவும்….!

ICICI வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Data Entry Operator பணிகளுக்கு என 55 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 12-ம் வகுப்பிவில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

இந்த Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதார்கள் Personal Interaction மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பொதுப்பிரிவில் உள்ள நபர்களுக்கும், SC, ST, PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 400 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 30.07.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info: Pages – Job Details (ncs.gov.in)

Also Read: “சூப்பர் நியூஸ்” இனி தமிழக அரசு பேருந்தில் சுமை பெட்டி வாடகை திட்டம்‌…! போக்குவரத்து அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!

Vignesh

Next Post

தமிழகத்தின் பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் உடல்நலக்குறைவால் காலமானார்...

Thu Jul 14 , 2022
பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் ஊரன் அடிகளார் இன்று காலமானார். அவருக்கு வயது 89. சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாசிரியர், அற நிறுவனக் காவலர் முதலிய பன்முகங்களை கொண்டவர் ஊரன் அடிகள்… 1933-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் சமயபுரம் அர்ய்ஜே நரசிங்க மங்கலத்தில் ஊரன் அடிகள் பிறந்தார். 1955 முதல் ஸ்ரீரங்கம், வேலூர், திருச்சிராப்பள்ளி நகராட்சிகளில் நகர் அமைப்பு ஆய்வாளராகப் பணியற்றினார். தனது 22-ம் வயதில் “சமரச சன்மார்க்க […]
பிரபல மூத்த தயாரிப்பாளர் நிதின் மன்மோகன் மாரடைப்பால் மரணம்..!! திரையுலகினர் சோகம்..!!

You May Like