fbpx

’எதிர்காலத்தில் பெண்கள் முன் நிர்வாணமாக நிற்பார்’..!! பிரதீப் குறித்து வனிதா விஜயகுமார் பரபரப்பு கருத்து..!!

நடிகர் கவினின் நண்பரும், நடிகருமான பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கடுமையான போட்டியாளராகவே நிலவி வந்தார். குறிப்பாக இந்த முறை பிக்பாஸ் டைட்டிலை பிரதீப் தான் வெல்ல போகிறார் என்ற பேச்சுகளும் அடிபட்டு வந்தது. ஆனால், பிரதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்தால் அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கமல்ஹாசன் பிரதீப்பை ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றினார்.

அதே சமயம் நடிகர் பிரதீப் ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட, நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட காரணமாக இருந்தது மாயாவும், பூர்ணிமாவும் தான் என்று விசித்ரா உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். அதே சமயம் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாகவும் கமல்ஹாசனுக்கு எதிராகவும் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது குறித்து மனம் திறந்த வனிதா விஜயகுமார், பிரதீப் மனரீதியாக பல பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல், கதவை திறந்து வைத்துக்கொண்டு சிறுநீர் கழித்தேன் என்று கூறுகின்ற பிரதீப், எதிர்காலத்தில் பெண்கள் முன்பு நிர்வாணமாக நின்று என்ன வேண்டுமானாலும் செய்யமாட்டார் என்று என்ன நிச்சயம் என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.

Chella

Next Post

தீபாவளிக்கு பட்டாசு வாங்கிட்டீங்களா..? எல்லாம் போச்சே..!! காவல்துறை வெளியிட்ட அதிரடி கட்டுப்பாடுகள்..!!

Tue Nov 7 , 2023
தமிழ்நாட்டில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளார். அந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ரசாயன பொருள்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யவும், வெடிக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே […]

You May Like