fbpx

இந்தியன் வங்கியில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு அறிமுகம்…! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Consultant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் Consultant பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணிக்கு Management பாடப்பிரிவில் IT, B.E, B.Tech, MCA அல்லது Master Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். நிறுவனங்களில் Consultant பணிகளில் குறைந்தது 4 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interaction அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். ஆர்வமுள்ளவர்கள் வரும் நாளை மாலைக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பாண்டிய தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info; https://www.indianbank.in/wp-content/uploads/2022/07/Detailed-notice-for-engagement-of-Consultant-for-Information-Technology.pdf

Also Read: அடிதூள்… அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இன்று முதல் இது கட்டாயம்…! தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

Vignesh

Next Post

2024-ல் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார்..? அமித்ஷா வெளியிட்ட அறிவிப்பு..

Mon Aug 1 , 2022
2024 மக்களவை தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருப்பார் என அமித் ஷா அறிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாட்னாவில் நடைபெற்ற 2 நாள் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தின் நிறைவு விழாவுக்கு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய அமித்ஷா, “2024ல் பாஜக-ஜேடியு இணைந்து தேர்தலில் போட்டியிடும், நரேந்திர மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருப்பார்.” என்று தெரிவித்தார்.. 2024 லோக்சபா தேர்தலுக்கு, […]

You May Like