fbpx

அடுத்த 3 மணி நேரத்தில் இங்கெல்லாம் மழை பெய்யும்!. 9 மாவட்டங்கள் லிஸ்ட் இதோ!. வானிலை அப்டேட்!

Rain: சென்னை உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது 31.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இந்த நிலையில், சென்னை உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Readmore: ரஷ்யா-உக்ரைன் போர்!. ராணுவ வீரர்களின் உடல்களை சாக்கு மூட்டைகளில் கட்டி அனுப்புவோம்!. வடகொரியாவை எச்சரித்த அமெரிக்கா!

English Summary

It will rain here in the next 3 hours! Here is the list of 9 districts! Weather update!

Kokila

Next Post

சத்தமாக பிரார்த்தனை செய்ய தடை!. பெண்களுக்கு எதிராக விதிக்கப்படும் அடுத்தடுத்த கட்டுப்பாடுகள்!. ஆப்கான் அமைச்சரின் பேச்சால் பேரதிர்ச்சி!

Thu Oct 31 , 2024
Prohibition to pray out loud!. Subsequent restrictions imposed against women!. Shocked by the speech of the Afghan minister!

You May Like