fbpx

Flipkart நிறுவனத்தில் வேலை..!! இந்த கல்வித் தகுதி இருந்தாலே போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart பணியிடங்கள்:

Product Manager II பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

* விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் BE / BTech / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 4 முதல் 8 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. கூடுதல் விவரங்களுக்கு https://www.flipkartcareers.com/#!/job-view/product-manager-ii-bangalore-karnataka-2024082115010651 என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

Read More : ரவுடியுடன் உல்லாசம்..!! கணவனை தீர்த்துக் கட்டிய கள்ளக்காதலன்..!! வீடு புகுந்து வேலையை காட்டிய கள்ளக்காதலி..!! பரபரப்பு சம்பவம்..!!

English Summary

Flipkart has released a new job notification.

Chella

Next Post

கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

Fri Oct 4 , 2024
Tomato prices have doubled in Koyambedu market in Chennai due to lack of supply.

You May Like