fbpx

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் வேலை..!! டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையில் காலியாகவுள்ள 760 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விண்னப்பித்து பயன்பெறலாம்.

இதில் Graduate & Technician Apprentice பணிக்கென காலியாக உள்ள 760 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / B.Arch / BE / B.Tech / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு தேர்வாகும் விண்னப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். எனவே, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 31.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு : http://boat-srp.com/wp-content/uploads/2024/11/PWD_Notification_24.pdf

Read More : 2025ஆம் ஆண்டில் எத்தனை நாட்கள் அரசு விடுமுறை..? பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!

English Summary

An employment notification has been issued to fill 760 vacant posts in the Tamil Nadu Government Public Works Department.

Chella

Next Post

நியாயவிலை கடைகளில் துவரம் பருப்புக்கு தட்டுப்பாடு...! தமிழக அரசு காரணமா..? பாமக குற்றச்சாட்டு

Fri Nov 22 , 2024
Shortage of dal at fair price shops

You May Like