fbpx

தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள்… உடனே விண்ணப்பிக்கவும்…!

KOTAK வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Asst Acquisition Manager – CASA-RL SALES-Sales பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பட்ட, படிப்பில் பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர முன் அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக குறைந்தபட்சம் அதிகபட்சம் ரூ.40,000 ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். ஆர்வம் உள்ள நபர்கள் 10.02.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://hcbt.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX/requisitions/preview/13802/?mode=location

Vignesh

Next Post

ஹாட்ரிக் வெற்றியால் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1..!! அதிரடி காட்டிய இந்திய அணி..!!

Wed Jan 25 , 2023
ஹாட்ரிக் வெற்றியால் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 101 ரன்களும், சுப்மான் கில் 112 ரன்களும் விளாசினர். ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி […]
ஹாட்ரிக் வெற்றியால் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1..!! அதிரடி காட்டிய இந்திய அணி..!!

You May Like