மருத்துவ காப்பீடு தொகை செட்டில்மெண்ட் தொடர்பாக IRDAI புதிய விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, காப்பீடு தொகையை ரொக்கமாக இல்லாமல் வங்கிக் கணக்கில் ஆன்லைனில் செலுத்தும் கோரிக்கை எழுந்தால், ஒரு மணி நேரத்தில் செட்டில் செய்ய வேண்டும்.
பிற கோரிக்கைகள் 3 மணி நேரத்தில் தீர்க்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டை புதுப்பிக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி, பழைய பலனைத் தொடர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : கொசுக்களால் உயிரே போகும் அளவிற்கு பரவும் நோய்கள்..!! நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி..?