சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பலருக்கும் பயில்வான் ரங்கநாதனை தெரிந்திருக்கும். சினிமா துறையில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி அவர்களின் அந்தரங்க விஷயங்கள் மற்றும் சர்ச்சையான விஷயங்களை பேசி அதிகமான வியூஸ் வாங்கிக் கொண்டிருக்கிறார். இதனால் இவரை பலர் திட்டிக் கொண்டிருந்தாலும், இவர் பேசுவதை அதிகமானோர் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
அவர் பேசுவது எல்லாம் பச்சை பொய் என்று ஒருதரப்பினர் கூறினாலும்; கடந்த பல வருடங்களாகவே சினிமாவுடன் தொடர்பில் இருப்பதால் தான் பேசுவது உண்மை என்று பயில்வான் சொல்வது வழக்கம். தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரம், நடிகை அஞ்சலி தொடர்பான விவகாரம், இயக்குநர் பாலாவுக்கும் அவரது மனைவிக்கும் நடந்த விவாகரத்து என பயில்வான் ரங்கநாதன் பேசாத விஷயங்களே இல்லை.
இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஆண்ட்ரியா குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், “ஆண்ட்ரியாவை கர்ப்பமாக்கியது அரசியல்வாதியின் மகன் என்று நான் சொன்னதற்காக என் மீது கோபப்பட வேண்டாம். அதை ஆண்ட்ரியாவே சொல்லியிருக்கிறார். ஆண்ட்ரியா துணிச்சலான வேடங்களில் நடித்தவர். மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறார். ஆனால் படம் இன்னும் வெளியாகவில்லை. ஆண்ட்ரியாவை ஒரு அரசியல்வாதியின் மகன் கர்ப்பமாக்கிவிட்டார். ஆனால் திருமணத்துக்கு மறுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் அவர் கருக்கலைப்பு செய்துவிட்டதாக சொல்லியிருக்கிறார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
Read more ; விஜய்யின் மாஸ்டர் பிளான்..!! தியேட்டர்களில் பறக்கப்போகுது கட்சி கொடி..? வெளியான பரபரப்பு தகவல்..!!