தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் அரசு அனுமதி பெற்ற மது அருந்தும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் அருகே அரசு அனுமதியுடன் செயல்பட்டு வரும் மதுபான கூட்டத்தில் சட்டத்திற்கு புறமாக 12 மணிக்கு முன்னரே 2 பேர் மது வாங்கி அருந்தியுள்ளனர்.
இதில் ஒருவரான 60 வயதான குப்புசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்ட நிலையில் மற்றொருவரான விவேக் மயங்கி விழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.