பண மோசடி வழக்கில் 13 இந்தியர்களுக்கு அபுதாபி குற்றவியல் நீதிமன்றம் தண்டனை விதித்து அவர்களுடைய 7️ நிறுவனங்கள் மூலமாக ஒட்டுமொத்தமாக 510 மில்லியன் திர்ஹாம்கள் வரியை செய்யப்பட்டு இருப்பது நிரூபிக்க பட்டதால் நிரூபிக்கப்பட்டவர்களில் நான்கு பேருக்கு 5 முதல் 10 வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
அதோடு 50லட்சம் திர்ஹாம் முதல் ஒரு கோடி திர்ஹாம் வரையில் அபராதம் செலுத்த வேண்டும் மேலும் அவை பயண முகமைகளின் தலைமையகம் மற்றும் அங்கீகரிக்கப்படாத பொருளாதார நடவடிக்கை ஆகும் இதன் மூலமாக 5 பில்லியன் திர்ஹாம் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.