fbpx

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட லேட்டஸ்ட் அறிவிப்பு…..! எதிர்வரும் 5 நாட்களுக்கு வெளுக்க போகும் கனமழை…..!

கோடை வெயில் தமிழ்நாடு முழுவதும் சுட்டெரித்து வருகின்ற நிலையிலும் தற்போது தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனால் தமிழக மக்கள் பெரும் மகிழ்ச்சி இருக்கிறார்கள். அதே போல புதுவை, கேரளா போன்ற மாநிலங்களிலும் மழை வேலைக்கு வாங்குகிறது பொதுவாக சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் அந்த வெயிலை தாங்க முடியாமல் மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளாவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு சித்திரை மாதம் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் மக்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.

இந்த நிலையில்தான் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, அந்த மாநிலத்தின் எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு விடுக்கப்பட்டிருக்கிறது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோழிக்கோடு போன்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

Next Post

இங்கு தங்கினால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்..!! எந்தெந்த இடங்கள் தெரியுமா?

Mon May 1 , 2023
ஒரு அழகான இடத்திற்குச் செல்லும்போது, ​​​​அங்கே கொஞ்ச நாள் தங்க வேண்டும் என்று நினைப்பது  அனைவருக்கும் தோன்றுவது தான். அத்தகைய இடங்களில் குடியேறுவதற்கான செலவுகளும் மிக அதிகமாக இருக்கும். அதனாலேயே அந்த எண்ணத்தை அப்படியே குழிதோண்டி புதைத்துவிடுவோம். ஆனால், உலகின் சில சிறந்த இடத்தில் தங்குவதற்கு அந்த நாடே உங்களுக்கு பணம் கொடுத்தால், அது எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்…!! அத்தகைய 5 இடங்களைப் பற்றி […]
இங்கு தங்கினால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்..!! எந்தெந்த இடங்கள் தெரியுமா?

You May Like