கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை சேர்ந்தவர் நடராஜன் (40) இவர் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே எழுது பொருள் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி நேற்று பென்சில் வாங்குவதற்காக கடைக்கு வந்திருக்கிறார். அப்போது நடராஜன் சிறுமியை பாலியல் துன்புறுத்தி இருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த திருவி அழுது கொண்டே சென்று தலைமை ஆசிரியரிடம் இது தொடர்பாக தெரிவித்து இருக்கிறார்.இதனை தொடர்ந்து, அந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
ஆகவே சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தடை வந்து திரண்டனர். இதனை தொடர்ந்து வெள்ளியணை காவல்துறையினர் போட்டோ மற்றும் மண் கொடுமை தடுப்பு சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.