fbpx

நிவாரணத் தொகை ரூ.6,000 பெற ரேஷன் கார்டு இல்லையா..? தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பை பாருங்க..!!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது. அரசு பல்வேறு மீட்புப்பணிகளை மேற்கொண்ட நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணம் வழங்குவது குறித்தும் பெரிதாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதனைத் தொடர்ந்து 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது எந்தெந்த அடிப்படையில் யார் யாருக்கு வழங்கப்படும் என மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அந்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் தற்போது அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ரேசன் அட்டை வைத்திருப்போர், ரேசன் அட்டைக்கு விண்ணப்பித்திருந்தாலும் நிவாரண தொகை பெறலாம். சென்னையில் பல ஆண்டுகளாக வசிப்போர் வாடகை ஒப்பந்தம், கேஸ் பில் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பித்து நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்கலாம்.

Chella

Next Post

கவலைப்படாதீங்க..!! நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு..!! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

Mon Dec 11 , 2023
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த வாரம் மிக்ஜாம் புயல் தாக்கியது. இதனால், ஏராளமான சேதம் ஏற்பட்டது. மழை ஓய்ந்தாலும் இன்னும் வெள்ள நீர் முழுமையாக வடியாமல் இருப்பதால், மக்கள் கடும் சிரமத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த மழை வெள்ளத்தால் பள்ளி மாணவர்கள் பலர் தங்களுடைய பாடப்புத்தகங்களை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பாடப்புத்தகம் மற்றும் […]

You May Like