fbpx

#Holiday: வரும் 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை…! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

சண்டிகரில் குரு தேக் பகதூர் ஷாஹிதி விழாவை முன்னிட்டு 28-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகரில் குரு தேக் பகதூர் ஷாஹிதி திவாஸை விழாவை முன்னிட்டு அடுத்த காலங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட வந்தது. இந்த நிலையில் இனிவரும் காலங்களில் சண்டிகர் முழுவதும் பொது விடுமுறை என்று அரசு தெரிவித்துள்ளது. அதாவது, திங்கட்கிழமை, அதாவது நவம்பர் 28, 2022 அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், கார்ப்பரேஷன்கள், அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உட்பட விடுமுறை நாளாகக் கடைப்பிடிக்கப்படும்.

2022 ஆம் ஆண்டு காலண்டர் ஆண்டில் சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் பொது விடுமுறையை அறிவிப்பது தொடர்பாக டிசம்பர் 15, 2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் நிர்வாகம் ஒரு பகுதி மாற்றத்தை செய்துள்ளது. எனவே, குரு தேக் பகதூர் தியாகி தினம் அனைத்து நிறுவனங்களிலும் கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மைனர் காதலியை பலாத்காரம் செய்த வழக்கு...! காதலனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு...!

Thu Nov 24 , 2022
மைனர் காதலியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மும்பையில் இளைஞர் ஒருவர் மைனர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ம் தேதி காதலியை தனது அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே அவருடன் வீட்டிற்கு தெரியாமல் உடலுறவு வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, ஏப்ரல் 29 அன்று தனது சகோதரியிடம் வாட்ஸ்அப்பில் தனக்கும், தனது காதலனுக்கும் இடையே […]
விடுதலையாகிறார் சவுக்கு சங்கர்..!! 4 வழக்குகளிலும் ஜாமீன்..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

You May Like