fbpx

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியானது..! முதலிடம் எது தெரியுமா?

கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக்கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக பொறியியல் கல்லூரி முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியானது..! முதலிடம் எது தெரியுமா?

கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக்கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தற்போது வெளியிடப்பட்டுள்ள கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை பார்த்து தங்கள் கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு..! மொத்தம் 49 இடங்களில் சோதனை..!

Fri Jul 8 , 2022
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்-க்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. அதன்படி, சென்னை உள்ளிட்ட 49 இடங்களில் காலை […]
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு..! மொத்தம் 49 இடங்களில் சோதனை..!

You May Like