fbpx

மாதம் ரூ.60,000 சம்பளம்..!! 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

புதுக்கோட்டை மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர் : Quality Manager, Radiographer, System Analyst

காலிப்பணியிடங்கள் : 9

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8, 10ஆம் வகுப்பு / B.Ed / B.Sc / Diploma / M.Sc / MBA / MBBS / Nursing / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.12.2024

Read More : செம குட் நியூஸ்..!! இனி அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1,000..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

English Summary

The Pudukkottai District Health Association has issued a new employment notification.

Chella

Next Post

'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது!. அமித் ஷா சர்ச்சை பேச்சு!. வலுக்கும் கண்டனங்கள்!.

Wed Dec 18 , 2024
Amit Shah: பாராளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்ததாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸ் கொடுத்துள்ளார். நேற்று கூட்டத்தொடரின்போது பேசிய அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் ராகுல் காந்தி இதற்கு […]

You May Like