ICMR NIRRCH ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Project Research Scientist-I பணிக்கென காலியாகவுள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.71,120 மாத ஊதியம் வழங்கப்படும்.
பணியின் விவரங்கள்…
நிறுவனம் – ICMR NIRRCH
பணியின் பெயர் – Project Research Scientist-I
பணியிடங்கள் – 5
விண்ணப்பிக்க கடைசி தேதி – 17.05.2024, 22.05.2024
விண்ணப்பிக்கும் முறை – Interview
கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree / PhD தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 ஆகும்.
சம்பளம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.71,120 மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 17.05.2024, 22.05.2024ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read More : ’நம்ப முடியாத வசூல்’..!! ’அரண்மனை 4’ திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..? குஷியில் படக்குழு..!!