fbpx

மாதம் ரூ.2,40,000 வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதி தான் கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Engineers India Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் Engineer, Manager, Deputy Manager, Assistant General Manager பணிக்கென காலியாக உள்ள 58 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

பணியின் பெயர் : Engineer, Manager, Deputy Manager, Assistant General Manager

காலிப்பணியிடங்கள் : 58

கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / B.Arch / B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28, 32, 36 40 மற்றும் 44 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் : தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.60,000 முதல் ரூ.2,40,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.12.2024

Download Notification PDF

Read More : ”கர்ப்பிணிகளே முன்கூட்டியே மருத்துவமனையில் அட்மிட் ஆகுங்க”..!! ”தாமதிக்காதீங்க”..!! மருத்துவத்துறை அவசர அறிவிப்பு..!!

English Summary

Engineers India Limited has issued a new employment notification. It is going to fill 58 vacant posts for the posts of Engineer, Manager, Deputy Manager, Assistant General Manager.

Chella

Next Post

மழைக்காலத்தில் வரும் நோய்களை எப்படி தடுப்பது? இதை எல்லாம் ஃபாலோ பண்ணா போதும்..

Sat Nov 30 , 2024
Let's now look at some useful tips to prevent health problems during the rainy season.

You May Like