fbpx

கவனம்…! அடுத்த வாரம் வங்கி சேவைகள் பாதிக்கப்படும்…! எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பு…!

அகில இந்திய வங்கி வேலைநிறுத்தம் காரணமாக, ஜனவரி 30, 31 தேதிகளில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என்பதால், வங்கி தொடர்பான பணிகளுக்காக அருகிலுள்ள வங்கிகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள வங்கி வாடிக்கையாளர்கள், அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த வாரம் இரண்டு நாள் வேலைநிறுத்தம் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளது. ஜனவரி 30 முதல் ஜனவரி 31 வரை வேலைநிறுத்தம் காரணமாக கிளைகள் முழுவதும் அதன் வழக்கமான சேவைகள் பாதிக்கப்படும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்தத்தின் போது அதன் கிளைகள் மற்றும் அலுவலகங்கள் முழுவதும் சேவைகள் வழக்கம் போல இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

அதிரடி‌.‌‌..! வயது வரம்பு மீறி பாலியல் உறவு வைத்திருப்பது குற்றமாகும்..‌.! அனைவரையும் கைது செய்ய உத்தரவு...!

Sun Jan 29 , 2023
14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்திருப்பது குற்றமாகும். வயதுக்கு மீறிய திருமணங்கள் மற்றும் தாய்மை அடைவதை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, வலியுறுத்தினார். 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்திருப்பது குற்றமாகும் என்பதால் அடுத்த 5 முதல் 6 மாதங்களில் ஆயிரக்கணக்கான கணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார். மாநிலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அஸ்ஸாம் முதலமைச்சர்; […]
காலையில் அண்ணனுடன்..!! அப்புறம் தம்பியுடன்..!! திருமணம் முடிந்த கையோடு அரங்கேறிய சம்பவம்..!!

You May Like