fbpx

#பரபரப்பு..! அமைச்சர் செந்தில்பாலாஜி கைது… நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனை…!

உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று காலையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு நிலையில் அதிகாலை 2 மணி அளவில் விசாரணைக்காக கைது செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். வீட்டிலேயே செந்தில் பாலாஜிக்கு லேசான மயக்கம் ஏற்பட்ட நிலையில், நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில்பாலாஜியை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறப்பட்டது. திடீரென உடல்நலக்குறைவு எனக்கூறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மாதவிடாய் நாட்களில் வலியால் அவதிப்படுகிறீர்களா?... இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!... வலி காணாமல் போய்விடும்!

Wed Jun 14 , 2023
மாதவிடாய் நாட்களில் வலியைக் குறைக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து இந்த தொகுப்பில் அறிந்துகொள்ளலாம். மாதவிடாய் நாட்களில் அந்த வலியை சமாளிக்க வாழ்க்கை முறையில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை மாதவிடாயின் போது, ஏற்படும் வலி மிதமான வலியிலிருந்து தாங்க முடியாத அளவு வலி வரை இருக்கும். இதனால் உங்ககளுக்கு நிறைய அசௌகரியங்கள் ஏற்படும். இருப்பினும், வலியின் தீவிரம் மாறுபடலாம் மற்றும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. பல்வேறு […]

You May Like