fbpx

’மாதவிடாய் சமயத்திலும் விடாமல் உடலுறவு’..!! ’ஒரு நாளைக்கு 40 கஸ்டமர்’..!! பிரபல நடிகை கண்ணீர் மல்க பேட்டி..!!

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள், குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் sஎன டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. இதையடுத்து, இந்தியில் 2018இல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவரது நடிப்பில் வெளியான அப்படத்தில் மிருணாள் விலை மாதுவாக நடித்திருப்பார். இந்த ரோலில் நடிக்க பிரத்யேகமான நடிப்பு வரவேண்டும் என்பதற்காக அவர் உண்மையிலே விலைமாது பெண்களை சந்தித்து அவர்களின் அனுபவத்தை குறித்து கேட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அவர் கூறுகையில், நான் அந்த இடத்திற்கு போனதும் முதலில் அங்கிருந்த கட்டில்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சாதாரண கட்டில்களை விட மிக உயரமாக இருந்தது. இது ஏன் இப்படி என கேட்டதற்கு… ”நாங்கள் கஸ்டமர்களுடன் உடலுறவில் இருக்கும்போது எங்கள் குழந்தைகள் இந்த கட்டிலுக்கு அடியில் படுத்து உறங்கிக்கொண்டிருப்பார்கள் என்றார்கள். அந்த பதில் என் மனதை உருக்குலைய செய்தது.

மேலும், உங்களை போன்ற பெண்கள் வருத்தப்பட்டோ, அழுதோ நான் பார்த்ததே இல்லை. நீங்கள் இந்த தொழிலை சந்தோஷமாக தான் செய்கிறீர்களா? என கேட்டதற்கு, எங்களை போன்ற பெண்களுக்கு எந்த உணர்ச்சியும் இருக்காது. நாங்கள் அழகவோ, சிரிக்கவோ, கவலை படமாட்டோம். எங்களது வாழ்க்கை இப்படி தான் என ஆகிவிட்டது. நாங்கள் உயிருள்ள பிணங்கள்.

ஒரு நபருடன் உடலுறவு கொண்டால் ரூ. 40 கொடுப்பார்கள். நாள் ஒன்றிற்கு 30 முதல் 40 கஸ்டமரை திருப்தி படுத்துவோம். சில ஆண்கள் மாதவிடாய் நேரத்தில் ரத்தம் சொட்ட சொட்ட கூட விடாமல் அவர்கள் உணர்ச்சியை அனுபவித்து விட்டு செல்வார்கள். இதெல்லாம் பார்த்து ஆரம்பத்தில் கத்தினோம், கதறினோம். பின்னர் இது தான் வாழ்க்கை என்று ஆனதும் மரத்துப்போச்சு. எங்களது உடலை விற்கிறோம். அதனால் எங்களை போன்ற பெண்களிடம் நீங்கள் எந்த உணர்ச்சியும் பார்க்க முடியாது” என அந்த விலைமாதுவின் பதிலை கேட்டு நடிகை மிருணாள் தாகூர் பேட்டி ஒன்றில் கண்ணீருடன் கூறினார்.

Chella

Next Post

ஆதிதிராவிடர்களுக்கு தமிழக அரசு வழங்கும் 50 விழுக்காடு மானியம்...! எப்படி பெறுவது...?

Tue Oct 17 , 2023
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின்பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய […]

You May Like