fbpx

அதிர்ச்சி..!! உங்ககிட்ட இந்த ஃபோன் இருக்கா..? அப்படினா இனி வாட்ஸ் அப் வேலை செய்யாது..!!

தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேபோல், ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தாத பயனர்களே இருக்க முடியாது. அதற்கேற்றால்போல், வாட்ஸ் அப் நிறுவனமும் பல அப்டேட்டுகளை பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில் தான், தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஆண்ட்ராய்டு 4, IOS 11, KAI OS 2.4 வெர்சன் மற்றும் பழைய வெர்சன் மொபைல்களில் வாட்ஸ் அப் சேவைகள் நிறுத்தப்படுகிறது. ஆப்பிள், சாம்சங், ஹூவாய் மற்றும் மோட்டோரோலா நிறுவனங்களைச் சேர்ந்த 35 ஃபோன்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

சாம்சங் கேலக்சி S Plus, Core, Express 2, iPhone 5, 6, 6S Plus, 6S, SE, Huawei C199, Huawei GX1s, Y625, Ascend P6 S, Ascend G525 உள்ளிட்ட்ட போன்களில் இனி வாட்ஸ் அப் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், வாட்ஸ் அப் பயனர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Read More : பெற்றோர்களே அலட்சியமா இருக்காதீங்க..!! தொண்டைக்குள் சிக்கி மூச்சுத்திணறல்..!! 8 மாத ஆண் குழந்தை பரிதாப பலி..!!

English Summary

WhatsApp services are discontinued on Android 4, IOS 11, KAI OS 2.4 version and older version mobiles.

Chella

Next Post

’என் கணவர் என்னை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டார்’..!! ’அந்த சம்பவத்தை மறக்கவே முடியாது’..!! நாஞ்சில் விஜயன் மனைவியால் பரபரப்பு..!!

Sun Aug 4 , 2024
His wife has made sensational allegations against her husband Nanjil Vijayan that he cheated me and got married.

You May Like