நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும், பல்வேறு வேலை வாய்ப்பு தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த விதத்தில், இன்றும் பல்வேறு வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், இன்று ஆயில் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு வேலை வாய்ப்பு செய்தி பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
அதாவது, இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற domain expert பணிக்கு 55 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது, சுமார் 60 முதல், 65 வயது வரையில் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதோடு, இது குறித்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு, இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த பணி தொடர்பான துறையில் 20 வருடங்கள் முதல், 10 வருடங்கள் வரையில் முன் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு 8000 முதல் 10,000 ரூபாய் வரையில் ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு இந்த நிறுவனத்தில் இந்தப் பணியில் பணியாற்ற விரும்பும் நபர்கள், நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியான நபர்கள் இதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று, அங்கே இதற்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, சரியான முறையில் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification & Application Form Link