fbpx

தமிழ்நாடு அரசின் ஔவையார் விருது..!! டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்..!! வெளியான அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஔவையார் விருதுக்கு சிறந்த சேவை புரிந்த பெண்கள் வரும் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பெண்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஔவையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் சுயவிவரம் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் புகைப்படம், தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் என அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். பெண்களின் சேவையை பாராட்டி பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொகுப்பு மற்றும் சேவை செய்ததற்கான அறிக்கை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை டிசம்பர் 10ஆம் தேதி மாலைக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

முகம் பொலிவாக, உடலில் நச்சுதன்மை நீங்க, இந்த ஒரு டீடாக்ஸ் ட்ரிங்க் போதும்.! அளப்பரியா நன்மைகள்.!

Sat Dec 2 , 2023
முகம் பொலிவு பெறுவதற்கும் உடலில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை நீங்குவதற்கும் கண்பார்வை மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய அற்புதமான ஒரு பானம் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். இதற்கு முதலில் 1 கேரட், 2 நெல்லிக்காய், சிறிதளவு பசுமஞ்சள், 1 டீஸ்பூன் அரைத்த மிளகு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கேரட்டை நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதன் பிறகு நெல்லிக்காயையும் சிறு துண்டுகளாக நறுக்கி […]

You May Like