fbpx

டிஆர்பியில் டாப் 5 இடங்களில் சன் தொலைக்காட்சி தொடர்கள்….! முதலிடத்தில் எந்த தொடர் தெரியுமா….?

தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடரில் கயல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு பிரபல நெடுந்தொடர் ஆகும். இந்த தொடர் உணவுப்பூர்வமான கதைகளத்தால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக. டிஆர்பி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த தொடரில் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ், கார்த்திக் மீனாகுமாரி, அபிநவ்யா அவினாஷ், அசோக் முத்துராமன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமீபத்திய டி ஆர் வி தரவரிசையில் எதிர்நீச்சல் 2வது இடத்தை பிடித்திருக்கிறது. உன்னுடைய தங்கை ஆதிரையை தான் நினைத்தபடி கரிகாலனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். ஆனாலும் இதில் திருமணப் பெண்ணான ஆதிரைக்கும் வீட்டில் உள்ள இதர பெண்களுக்கும் கொஞ்சம் கூட விருப்பமில்லை. அடுத்ததாக என்ன நடக்கும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்போடு இந்த தொடர் நகர்ந்து செல்கிறது.

சமீபத்திய எபிசோடு ஒன்றில் சுந்தரி தொடரில் இந்த தொடரின் கதாநாயகியான கேப்ரில்லாவின் நடிப்பு அந்த தொடருக்கு மீண்டும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்த தொடர் டிஆர்பி யில் 2வது இடத்தை பிடித்திருக்கிறது. இதில் கேப்ரில்லா, விஷ்ணு மேனன், ஸ்ரீ கோபிகா நீலநாத், ஜெய் ஸ்ரீநிவாஸ் மனோகர் கிருஷ்ணா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

சென்ற வாரத்தை போலவே சமீபத்திய டிஆர்பி தர வரிசையிலும் வானத்தைப்போல தொடர் 4வது இடத்தில் இருக்கிறது. புதிதாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சியான மிஸ்டர் மனைவி சுவாரஸ்யமான தொடக்கத்தை பெற முடிந்தது இந்த தொடரில் ஷபானா, ஷாஜகான் மற்றும் பவன் ரவீந்தரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். டிஆர்பி தரவரிசையில் இந்த தொடர் 5வது இடத்தை பிடித்திருக்கிறது. இனிய தொடர் டாப் 5யில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

Next Post

”நடிப்புலாம் அப்புறம்... முதல்ல அட்ஜஸ்மென்ட் பண்ணுமா”..!! எஸ்.ஜே.சூர்யா இப்படியெல்லாம் செய்தாரா..? வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

Sat Jul 15 , 2023
தமிழ் சினிமாவின் வித்தியாசமான கண்ணோட்டத்தில் படம் இயக்கும் முக்கியமான இயக்குனர்களில் எஸ்ஜே சூர்யாவும் ஒருவர். ஆரம்பத்தில் ஒரு வேலை சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டு வறுமைக்கு இடையிலும் திறமையையும், முயற்சியையும் சாணை பிடித்துக்கொண்டே வாய்ப்புகளுக்காக தேடி அலைந்துக் கொண்டிருந்தார். உதவி இயக்குனராக பணியாற்றி படமெடுக்கும் நுணுக்கங்களை அறிந்துக்கொண்டு அதன் பின்னர் சொந்தமாக படம் இயக்கினார். சிறந்த திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் இப்படி பன்முகம் கொண்டு […]
”நடிப்புலாம் அப்புறம்... முதல்ல அட்ஜஸ்மென்ட் பண்ணுமா”..!! எஸ்.ஜே.சூர்யா இப்படியெல்லாம் செய்தாரா..? வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

You May Like