fbpx

திரையுலகமே ஷாக்!. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று (செப்டம்பர் 30) மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்ததாகவும் அதற்கான பரிசோதனைகள் நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து கூலி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

Readmore: அதிர்ச்சி!. சிலிண்டர் விலை உயர்ந்தது!. எவ்வளவு தெரியுமா?

Kokila

Next Post

World Vegetarian Day 2024 | சைவ உணவு பிரியர்களுக்கான நாள்.. சைவ உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா..?

Tue Oct 1 , 2024
The number of people choosing to be vegetarians is increasing around the world. They are becoming vegetarians for different reasons, like protecting animals, preserving the environment, or leading a healthier life.

You May Like