இன்றைய உலகில் நோய் இன்றி வாழும் மனிதர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. யாரும் மனிதர்களாக வாழவில்லை. உடலில் ஏதேனும் ஒரு நோயை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். இதனால் ஆயுட் காலம் குறையத் தொடங்கும். எனவே, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மூலிகை பானம் செய்து அருந்தி வாருங்கள்.
தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி விதை – 1 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
ஓமம் – 1/2 ஸ்பூன்
பட்டை – 1 துண்டு
செய்முறை :
* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு 1/2 ஸ்பூன் சீரகம், ஒரு துண்டு பட்டை மற்றும் 1/2 ஸ்பூன் ஓமத்தை போட்டு ஒரு நிமிடம் மிதமான தீயில் வறுத்து ஆற விடவும்.
* பிறகு மிக்ஸி ஜார் வறுத்த பொருட்களை போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
* பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அரைத்த பொடி ஒரு ஸ்பூன் அளவு போட்டு கொதிக்க விட்டு பருகவும்.
* டீ, காபிக்கு பதில் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மேலும், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, சளி, இருமல், காய்ச்சல், கை கால் வலி, முழங்கால் மூட்டு வலி முழுமையாக குணமாகும்.
Read More : அடடே..!! இது உங்களுக்கு தெரியுமா..? வெறும் ரூ.150 இருந்தால் விமானத்தில் பயணிக்கலாம்..!!