fbpx

ஆண்மை அதிகரிக்க தேனுடன் இதை மட்டும் கலந்து சாப்பிடுங்க..!! இனி அந்த விஷயத்துல நீங்க தான் கில்லி..!!

தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரித்து ஆண்மை பெருகும். சில வழிமுறைகளை இதில் பார்க்கலாம்.

இரத்தம் அதிகரித்து ஆண்மை, உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். குறிப்பாக பேரிச்சம்பழம் – தேன் கலவை மற்றும் அத்திப்பழம் – தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரித்து ஆண்மையும் பெருகும்.

தேவையான பொருள்கள் :

* பேரிச்சம்பழம் (விதை நீக்கியது)

* சுத்தமான தேன்

* குங்குமப்பூ

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் அரைக்கிலோ பேரிச்சம்பழம் மற்றும் அரைக் கிலோ தேனை போடவும், அதன் மீது குங்குமப்பூவை சிறிதளவு தூவ வேண்டும். காலையில் 7 தொடக்கம் 8 மணியளவில் இளம் வெயில் நேரத்தில் அரை மணி நேரம் அதனை ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு அதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரவு உறங்க செல்லும் முன்னர், அதில் இருந்து இரண்டு பேரிச்சம் பழத்தை எடுத்து சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு செல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்துவர உடலில் இரத்தம் அதிகரித்து ஆண்மை தன்மையும் பெருகும்.

இதேபோல், அரைக்கிலோ அத்திப்பழம், தேன் மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளவும். காலை நேரத்தில் இளம் வெயில் நேரத்தில் அரை மணிநேரம் ஊறவைத்து எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இரவு உறங்கும் முன்னர் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டு பிறகு ஒரு டம்ளர் பால் குடித்த பிறகு உறங்குங்கள். இரத்த சோகை இந்த இரண்டு கலவை சாப்பிட்டு முடிக்கும் ஒரு மாத காலத்தில் உங்கள் உடலில் சுத்தமான இரத்தம் உருவாகும்.

இரத்த சோகை இருக்கும் நபர்கள் உடலில் இரத்தம் அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பார்கள். இயல்பாகவே ஆண்மை தன்மையினை அதிகரிக்க அத்திப்பழம் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும், பாலில் உள்ள மூலக்கூறுகளும் ஆண்மை தன்மை பெருக உதவுகிறது. அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது உங்கள் ஆண்மை தன்மை பெருக வெகுவாக உதவும்.

Read More : அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! செவிலியர்களே உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

Eating honey mixture increases blood flow in the body and increases libido. Here are some ways to do it.

Chella

Next Post

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையா? அப்போ உடனே இதை செய்யுங்க.. ஆதிகாலத்தில் பின்பற்றப்பட்ட சித்த வைத்தியம்!!

Sat Jan 11 , 2025
siddha treatment to get pregnant

You May Like