fbpx

மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்…..! 11 வயது சிறுமியின் பரிதாப நிலை போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்….!

மயிலாடுதுறை மாவட்டம் அருகே இருக்கின்ற ஒரு பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்து வெளி ஒரு சிறுமி படுகாயம் அடைந்ததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே இருக்கின்ற கபூர் ஊராட்சி பாரதி நகரை சேர்ந்தவர் காசி இதனுடைய மகள் கீர்த்தனா 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

அதோடு அந்த கிராமத்தில் கடந்த சில வருடங்களாக மீன் கம்பி தாழ்வாக தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது அதனை சீரமைத்து கொடுக்குமாறு கிராம மக்கள் பலமுறை மின்வாரிய ஊழியர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் தான் கபூர் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த கீர்த்தனா என்ற சிறுமியின் மீது மின் கம்பி அறுந்து விழுந்தது இது படுகாயம் அடைந்த அந்த சிறுமி அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் மேலும் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் முன் கம்பியை சீரமைத்து கொடுக்காத மின்வாரிய அதிகாரிகளை கண்டிக்கும் விதமாக கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Next Post

விடாது கருப்பு வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…..! 28ஆம் தேதி வரையில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு…..!

Mon Jun 26 , 2023
வங்க கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி வரையில் பரவலாக மழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய ஒடிசா கடற்ப பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருக்கிறது. ஆகவே தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற […]

You May Like