fbpx

பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு TVS நிறுவனத்தில் வேலை…! 4 ஆண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும்…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Territory Sales Manager பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 4 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a62b18ad77e246

Vignesh

Next Post

அரியலூர் அருகே….! மாணவியை கர்ப்பம் ஆக்கிவிட்டு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த ஆசிரியர் கைது……!

Sun May 21 , 2023
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துசேர்வாமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வேந்திரன். இவர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்து ஆசை வார்த்தை கூறி கணவன், மனைவியாக வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பிறகு சில நாட்கள் கழித்து […]

You May Like