fbpx

TVS நிறுவனத்தில் படிப்பு முடித்த நபர்களுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Head – Customer Success பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் MBA கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு TVS பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை. தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a62e8b91175f9c

Vignesh

Next Post

”சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும்” - தமிழக அரசு அதிரடி உத்தரவு

Tue Aug 9 , 2022
சுதந்திர தினத்தன்று ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், 110-ன் கீழ் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அப்போது, கிராம சபை கூட்டங்கள் நடத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என அவர் தெரிவித்திருந்தார். அந்த வகையில் […]
கிராமசபை கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்ட தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம்..! - அன்புமணி ராமதாஸ்

You May Like