fbpx

TVS நிறுவனத்தில் PG டிகிரி முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Divisional Manager – Digital Products பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் PG டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 15 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு TVS பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை. மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a634ced7a7d42a

Vignesh

Next Post

மனைவி பரிமாற்ற முறைக்கு ஒத்துப்போகாத பெண்..!! கணவனின் டார்ச்சரால் உடல் முழுவதும் பலத்த காயம்..!!

Tue Oct 18 , 2022
மனைவி பரிமாற்ற முறைக்கு ஒத்துப்போகாத பெண்ணை அவரது கணவன் அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகனேரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் போபாலில் இதுகுறித்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் 5 ஸ்டார் ஹோட்டலில் மேனஜராக பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த புகாரில், ‘’அம்மார் (கணவன்) என்னை ஹோட்டல் ரூமில் அடைத்து வைத்ததுடன் எனது செல்போனையும் பறித்துச் […]
மனைவி பரிமாற்ற முறைக்கு ஒத்துப்போகாத பெண்..!! கணவனின் டார்ச்சரால் உடல் முழுவதும் பலத்த காயம்..!!

You May Like