உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.
பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால் பார்வை பறிபோன பிறகு, அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளில் எழுதினார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.
எனவே, ஒவ்வொரு வருடமும் பிறப்பதற்கு முன்பு அந்த ஆண்டில் என்ன மாதிரியான நல்லது, கெட்டது நடக்கும் என்பது பற்றி பாபா வங்காவின் கணிப்புகளை அறிய பலர் ஆர்வமாக உள்ளனர். நூற்றுக்கும் அதிகமான தகவல்களை கணித்து சொல்லியிருந்த நிலையில், அவைகளில் 85 சதவீதத்துக்கும் மேல் பலித்திருக்கின்றன.. பல்வேறு காலகட்டத்தில், பெரும்பாலான சம்பவங்கள் அவர் சொன்னதுமே போலவே நடந்திருக்கின்றன.
அந்த வகையில் 2024-ல் அமெரிக்காவின் டிரம்ப் பற்றி பாபா வங்கா கணித்து சொன்னதும், உண்மையில் நடந்ததும் என்ன? என்பது பற்றியும் அலசல்கள் சோஷியல் மீடியாவில் அலசப்பட்டு வருகின்றன. அதில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரெம்ப் வெற்றி பெருவார் என்பதை பாவா வங்கா முன்னதாகவே கணித்திருக்கிறார்.
முன்னதாக, பாபா வங்கா கணித்து கூறியிருந்தபடியே, கடந்த ஜூலை 13ஆம் தேதி டிரம்பின் காதில், குண்டு துளைத்துவிட்டது. பென்சில்வேனியாவின், பட்லர் நகரில் பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில், டிரம்பின் வலது காதின் மேல் பகுதியில் துளைத்தபடி குண்டுசென்றது.
Read more ; கடற்கரையில் கேட்ட முனங்கள் சத்தம்; ஒருத்தர் பின் ஒருத்தராக சிறுமிக்கு செய்த காரியம்..