அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு சம்பவம் உலகை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது அமெரிக்காவைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்த நபரிடம் நீ பலாத்காரம் செய்யும் முன் என்னை சுட்டுக் கொன்றுவிடு என்று உருகி கேட்ட சம்பவம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடமாகணத்தைச் சார்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் நான் இருக்கும் பூங்கா ஒன்றிற்கு சென்றுள்ளார் அப்போது துப்பாக்கியுடன் அந்த பகுதிக்கு வந்த ஒரு இளைஞர் அந்தப் பெண்ணை கடத்திச் சென்று இருக்கிறார். மேலும் அவர் துப்பாக்கி முனையில் வைத்து அந்த பெண்ணை பாலியல் போல வந்தம் செய்ய முயற்சித்திருக்கிறார் . ஆனாலும் அந்த இளைஞருடன் கடுமையாக போராடிய அந்தப் பெண் இறுதி வரை அவன் நினைத்ததை நடக்க விடவே இல்லை. நான் உயிரை விட்டாலும் விடுவேனே தவிர உன்னை என்னால் பாலியல் பலவந்தம் செய்ய முடியாது என அந்த இளைஞருடன் போராடி இருக்கிறார் . நீ என்னை கற்பழிப்பதற்கு பதிலாக உன் கையில் இருக்கும் துப்பாக்கியால் என்னை சுட்டுக் கொள்ளலாம் எனவும் அந்த இளைஞரிடம் மன்றாடியுள்ளார்.
ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள காவல்துறைக்கு வந்த அவசர அழைப்பை அடுத்து அந்தப் பூங்கா பகுதிக்கு சென்ற காவல்துறை கடத்திச் செல்லப்பட்ட அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டு இருக்கிறது மேலும் அந்தப் பெண்ணை கடத்திச் சென்ற நான் 29 வயது இளைஞரையும் கைது செய்து இருக்கிறது. காவல்துறையின் தகவல்களின்படி அந்த இளைஞரின் பெயர் டோன வன் டெய்லர் அட்கின்ஸ் என்று தெரியவந்துள்ளது. மேலும் இவர் மீது இதற்கு முன்பே கற்பழிப்பு மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர் மீது இருப்பதாக ப்ளோரிடா மாகாண காவல்துறை தெரிவித்திருக்கிறது. உலகையே அதிர்ச்சி அடைய செய்த சம்பவத்திலிருந்து மீண்ட அந்த பெண்ணிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் இந்த நிலையிலும் தன்னை விட்டுக் கொடுக்காமல் தைரியமாக செயல்பட்ட அவரது மன உறுதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.