கனரா பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் பெயர் : IT Specialist
காலிப்பணியிடங்கள் : 253
கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / B.Sc / BE / B.Tech / M.Sc / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : அதிகபட்ச வயது 40ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு / நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 03.12.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Read More : ஒருவாரத்திற்கு தேவையான உணவுகளைப் பொருட்களை ரெடியா வெச்சிக்கோங்க..!! அறிவிப்பு வந்ததும் உடனே செல்லுங்கள்..!! வெளியான எச்சரிக்கை..!!